கல்முனை

SLTJ கல்முனை கிளையின் புரஜெக்டர் பயான்..

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்முனை கிளையின் சார்பாக 16.03.2018 அன்று கல்முனை பள்ளி ஒழுங்கை வீதியில் சகோதரர் லுஹா அவர்கள் உரையாற்றிய “தவ்ஹீத் கடந்து வந்த பாதை” எனும் தலைப்பு திரையிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதில் பல சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்… Read More

SLTJ கல்முனை கிளையின் அழைப்பு மாத இதழ் விநியோகம்..

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்முனை கிளையின் சார்பாக 30.03.2018 அன்று அழைப்பு மாத இதழ் வீடு வீடாக சென்று விற்பனை செய்யப்பட்டது. மேலும் பல சகோதரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ கல்முனை கிளையின் புராஜெக்ட்டர் பயான் – 21.02.2018

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்முனை கிளையின் சார்பாக 21.02.2018 அன்று கல்முனை பள்ளி ஒழுங்கை வீதியில் சகோதரர் PJ அவர்கள் உரையாற்றிய “இஸ்லாத்தில் நுளையாத முஸ்லிம்கள்” எனும் தலைப்பு திரையிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதில் பல சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்…

Read More

SLTJ கல்முனை கிளையின் இரத்ததான முகாம் – 2018.02.04

இலங்கையின் 70 வது சுதந்திர தினமான 2018.02.04 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அம்பாரை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்முனை கிளை மூலம் முதலாவது முறையாக இரத்ததான முகாம் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். 71 நபர்கள் பங்குபற்றி 64 நபர்களஇரத்தம் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

unnamed

SLTJ கல்முனை கிளையினால் கடற்கரை திடலில் Projector பயான் ஏற்பாடு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கல்முனை கிளையின் சார்பாக 24.02.2017 அன்று இஷா தொழுகைக்கு பின்னர் கனீபா வீதி முடிவில் இருக்கும் கடற்கரை திடலில் Projector பயான் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில்  சகோ. ரஸ்மின் அவர்களின் “இலங்கை சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு” எனும் பயான் திரையிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

நூலகத்திற்கு அழைப்பு புத்தகம் இலவசமாக வழங்கள் – கல்முனை கிளை

SLTJ கல்முனை கிளையின் சார்பாக 28.12.2016  அன்று நூலகத்திற்கு இலவச அழைப்பு புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
dav

dav

வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி – கல்முனை கிளை

SLTJ கல்முனை கிளையின் சார்பாக 24.12.2016 அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற பெண்களுக்கான வாராந்த பயான் நிகழ்ச்சி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில் சகோதரி நுஸ்ரா அவர்களால்  “பொய் ஒரு பெரும் பாவம்” எனும் தலைப்பில் உரையாற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

20161224_171232

பெண்களுக்கான வாராந்த பயான் நிகழ்ச்சி – கல்முனை கிளை

SLTJ கல்முனை கிளையின் சார்பாக 17.12.2016 அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற பெண்களுக்கான வாராந்த பயான் நிகழ்ச்சி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில் சகோதரி மர்லியா அவர்களால் சஹாபா பெண்களின் தியாகம் எனும் தலைப்பில் உரையாற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

20161217_171815

கல்முனை பிரதேசத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த தவ்ஹீத் ஜமாஅத்தின் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

அல்லாஹ்வின் அருளினால் 06.12.2016 அன்று SLTJ கல்முனை கிளை நடாத்திய விசேட டெங்கு ஒழிப்பு வேளைத்திட்டம் பல எதிர்ப்புகளை தாண்டி மிகவும் சிறப்பான முறையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

கல்முனை பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் 64க்கும் அதிகமான பொதுமக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டதுடன். சில உயிர் இழப்புகளும் இடம் பெற்றன.

இதனை தொடர்ந்து பொது மக்களை டெங்கு நோயில் இருந்து பாதுகாக்கும் முகமாக கல்முனை தெற்க்கு சுகாதார அதிகாரிகள், கல்முனை மாநகர சபை ஆகியவர்களின் உதவியுடன் பலத்த மழைக்கு மத்தியிலும் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை கல்முனையின் பல பகுதிகளில் வீதி வீதியாக மக்களின் வீடு வீடாகச் சென்று டெங்கு நோயில் இருந்து பாதுகாக்கும் வழிகள் தொடர்பாக துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும் வீடு வீடாக டெங்கு நுளம்புகளை உண்டு பண்ணும் குப்பைகள் அகற்றப்பட்டதுடன், வீதி வீதியாக டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் முகமாக  புகை அடிக்கப்பட்டது.

கல்முனையில் இருக்கும் பல இஸ்லாமிய,சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் பல செய்யாத காரியத்தை SLTJ கல்முனை கிளை செய்து முடித்து உள்ளது  அல்ஹம்துலில்லாஹ்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் டெங்கு ஒழிப்பு வேளைத்திட்டத்திக்கு ஒத்துழைப்பு வழங்கி உதவிய கல்முனை தெற்கு சுகாதார அதிகாரிகள், கல்முனை மாநகர சபை மற்றும் ஊழியர்கள், கல்முனை வாழ் பொதுமக்கள் அனைவருக்கும் SLTJ கல்முனை கிளையின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.

15349591_1192718914110070_5059610566444794350_n

15267603_1192718877443407_5546452775612894986_n

15284963_1192718830776745_2582288899287176957_n

15317828_1192718707443424_812698297647551329_n

15319030_1192718144110147_5075034100019963799_n

15319093_1192718917443403_4882139268838276717_n

15319213_1192718710776757_3302847710289533189_n

15326603_1192718920776736_5078743620734680360_n

15337444_1192718674110094_6940910781190197017_n

15338816_1192718744110087_543599235650463065_n

15349591_1192718914110070_5059610566444794350_n

15350631_1192718814110080_7588122250198330658_n

15380349_1192718714110090_6963890359759921862_n

15380383_1192718977443397_9174845262601575086_n

15380643_1192718884110073_1554360283721342112_n

15390735_1192718747443420_3942949968477188539_n

15390794_1192718687443426_1578603816960184688_n

15391109_1192718947443400_6027780516016181393_n

கல்முனைக் கிளை நடத்திய ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி

SLTJ கல்முனை கிளையின் சார்பாக 28.10.2016 அன்று இஷா தொழுகைக்கு பின்னர் கனீபா வீதி முடிவில் இருக்கும் கடற்கரை திடலில் Projector பயான் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில்  சகோ.PJ யின் “தீய குணங்களும் தீர்க்கும் வழிகளும்” எனும் பயான் திரையிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்….

img_20161028_193835

அழைப்பு இலவச வெளியீடு – SLTJ கல்முனை கிளை

SLTJ கல்முனை கிளையின் சார்பாக கடந்த 20.10.2016  அன்று அழைப்பு புத்தகங்கள் 70 பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது… மேலும் 4 நூலகங்களுக்கும் இலவச அழைப்பு புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்….

img_20160918_145822

SLTJ கல்முனைக் கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் பயான் நிகழ்சி

SLTJ கல்முனை கிளையின் சார்பாக 30.09.2016 அன்று இஷா தொழுகைக்கு பின்னர் கனீபா வீதி முடிவில் இருக்கும் கடற்கரை திடலில் Projector பயான் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில்  சகோ.PJ யின் “சஹாபாக்களை பின்பற்றலாமா” பயான் திரையிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்….

img_20160930_195249

அழைப்பு இலவச வினியோகம் – SLTJ கல்முனை கிளை

SLTJ கல்முனை கிளையின் சார்பாக கடந்த 20.09.2016  அன்று அழைப்பு புத்தகங்கள் 70 பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது… மேலும் 4 நூலகங்களுக்கும் இலவச அழைப்பு புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்….

img_20160918_145757

SLTJ கல்முனைக் கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி

SLTJ கல்முனை கிளையின் சார்பாக 27.08.2016 அன்று இஷா தொழுகைக்கு பின்னர் கனீபா வீதி முடிவில் இருக்கும் கடற்கரை திடலில் Projector பயான் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில் சகோதரர். கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்களின் “அறவனைக்கும் பெற்றோர்கள்”  எனும் பயான் திரையிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்….
IMG_20160826_203459

SLTJ கல்முனை கிளையின் ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி

SLTJ கல்முனை கிளையின் சார்பாக 19.08.2016 அன்று Projector பயான் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில் சகோதரர். கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்களின் “மஃஸரில் மனிதனின் நிலை”  பயான் திரையிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்….

IMG_20160819_202552