கிண்னியா

SLTJ கின்னியா கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 29.01.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கின்னியா கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் கடந்த 29.01.2016 அன்று நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் துணை தலைவர் பர்சான், துணை செயலாளர் சகோ. ஹிஷாம் மற்றும் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. நியாம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

k 2

k 1

k 3

SLTJ கின்னியா கிளை நடத்தும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 29.01.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கின்னியா கிளை நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம். – 29.01.2016

12637045_1286503864700075_392180561_o