குச்சவெளி

SLTJ புல்மோட்டை கிளை சார்பில் வெள்ள நிவாரண நிதி சேகரிப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக புல்மோட்டை அரபாத் நகர் பகுதியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் குச்சவெளி, புல்மோட்டை கிளைகள் சார்பில் கடந்த 31.05.2017ம் திகதியன்று நடைபெற்ற நிவாரண சேகரிக்கும் பணி. Read More

SLTJ குச்சவெளி கிளை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் குச்சவெளி கிளை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணிகள் சுகாதார துறை பொலிஸ் பிரிவினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகரின் ஆலோசைனையுடனும், ஜின்னா நகர் மற்றும் புல்மோடடை கிளைகளின் ஒத்துழைப்புடன் குச்சவெளி பிரதேசத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது களமிறங்கிய தொண்டரகள் குச்சவெளி பிரதேசத்தில் வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்புகளை உண்டு பண்ணும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். Read More

SLTJ குச்சவெளி கிளையின் இரத்த தானம் பற்றிய கலந்தாய்வு

SLTJ திருகோணமலை மாவட்டம் குச்சவெளி கிளையில் இரத்த தான முகாம் தொடர்பாக கிளையில் கலந்துரையாடல் 12/08/2012 ஜமாத்தின் இரத்த தான பொறுப்பாளர்  ச.கே. அர்ஷாட் நடத்தினார் இதில் மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

IMG-20160812-WA0009

SLTJ குச்சவெளி கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம்.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் குச்சவெளி கிளையின் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நேற்று (06.03.2016) குச்சவெளியில் நடைபெற்றது. 
ஜமாத்தின் பேச்சாளர்களான சகோ. பர்ஸான், சகோ, ஸாஜஹான் ஷர்க்கி, மற்றும் சகோ. ஹிஷாம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். 

   
 

SLTJ குச்சவெளி கிளை சார்பாக நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை

20141006_070311ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் குச்சவெளி கிளை சார்பாக நடத்தப்பட்ட பெருநாள் திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்து லில்லாஹ். Read More