மாபோளை

SLTJ மாபோளை கிளை நடத்திய இரத்த தான முகாம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) மாபோளை கிளை நடத்திய இரத்த தான முகாம் 22.04.2017 சனிக்கிழமை அல் அஷ்ரப் மஹா வித்தியாலயத்தில் நடைப்பெற்றது. இதில் 44 நபர்கள் கலந்துகொண்டு 38 நபர்கள் இரத்த  வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்………!

SLTJ மாபோல கிளை நடாத்திய ஒரு நாள் தர்பியா

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மாபோளை  கிளை ஏற்பாடு செய்த ஒரு நாள் தர்பியா மௌலவி கபீர் மற்றும் சில்மி அவர்களின் தலைமையில் 19/2/2017 அன்று 10 மணி தொடக்கம் 6 மணிவரை சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இத்தர்பியாவில் துவாக்கள் மற்றும் குர்ஆன் மணனம், தொழுகை செயல் முறைப் பயிற்ச்சி போன்ற பல பயனுள்ள  நிகழ்சிகள் நடைபெற்றது. Read More

SLTJ மாபோலை கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் – 30.10.2016

SLTJ மாபோலை கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் – 30.10.2016

whatsapp-image-2016-10-26-at-4-12-52-pm

SLTJ மாபோலை கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

IMG_4428

IMG_4432

SLTJ மாபோலை கிளையின் தொடர் பயான் நிகழ்ச்சி

மாபோலை கிளையினால் வாராந்த தொடர் பயான் மாபோலை சென்டரில் நடைபெற்றது உரை : நியாம் 
 IMG_3637

SLTJ மாபோலை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

மாபோலை கிளையினால் வாராந்த இஷா பயான் 9/4/2014 அன்று மாபோலை சென்டரில் நடைபெற்றது உரை: இக்ராம் CISc
IMG_3636

SLTJ மாபோலை கிளையின் தெருமுனை பிரச்சாரம்

மாபோலை கிளையினால் 5/4/2016 அன்று நைதூவயில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. உரை: பஹத்

IMG_3617

2015ம் ஆண்டு ஏகத்துவப் பிரச்சாரத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகள்.

முதல் இடம்: SLTJ சாய்ந்தமருது கிளை
இரண்டாம் இடம்: SLTJ மாபோலை கிளை
மூன்றாம் இடம்: SLTJ சம்மாந்துறை கிளை
   
   

SLTJ மாபோலை கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்.

மாபோலை கிளையினால் 26.3.2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மௌலானா தோட்டத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. உரை: நியாம் misc 
IMG_3526

SLTJ மாபோலை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

மாபோலை கிளையினால் ஒவ்வொரு ஞாயிறு தோறும் சுவர்க்கம், நரகம் என்ற தலைப்பில் நியாம் misc அவர்களால் உரை நிகழ்த்தப்படுகிறது.
IMG_3523

SLTJ மாபோலை கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மாபோலை கிளையினால் 23/3/2016 அன்று தெருமுனை பிரச்சாரம் வயம்பயில் நடைபெற்றது. உரை பஹாட் cisc
IMG_3516

SLTJ மாபோலை கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

மாபோலை கிளையினால் தெருமுனை பிரச்சாரம் மரினா கார்டனில் 22/3/2016 அன்று நடைபெற்றது. உரை சமிர் cisc 

 
IMG_3509
IMG_3510

SLTJ மாபோலை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

மாபோலை கிளையினால் வாராந்த இஷா பயான் 19/3/2016 அன்று மாபோலை சென்டரில் நடைபெற்றது. உரை பஹாட் cisc
IMG_3500

SLTJ மாபோலை கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மாபோலை கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம் கடந்த 15/3/2016 அன்று துவவத்தயில் நடைபெற்றது. உரை : நியாம் misc

IMG_3484

IMG_3486

SLTJ மாபோலை கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

மாபோலை கிளையினால் 12/3/2016 அன்று வாஜிநானா தோட்டத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. உரை பஹாட் cisc
IMG_3475