மடவல

SLTJ மடவலை கிளை நடத்திய முதலாவது மார்க்க விளக்க பொதுக் கூட்டம் 27.08.2017

SLTJ மடவலை கிளை நடத்திய முதலாவது மார்க்க விளக்க பொதுக் கூட்டம் 27.08.2017 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்

சகோ. சில்மி ரஷீதி அவர்கள் உழ்ஹிய்யாவின் சட்டங்கள் என்ற தலைப்பிலும் சகோ. ஹிஷாம் MISc அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். Read More

SLTJ மடவளை கிளை ஏற்பாடு செய்த விஷேட மார்க்கச் சொற்பொழிவு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மடவளை கிளை ஏற்பாடு செய்திருந்த விஷேட மார்க்கச் சொற்பொழிவு கிளை மர்கஸ் வளாகத்தில் 24-03-2017ம் திகதி வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமானது, இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. ரஸ்மின் (M.I.Sc) அவர்கள் “எதிர்ப்புக்கு மத்தியில் வளர்வதுதான் ஏகத்துவம்” எனும் தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ மடவல கிளையின் வாராந்த அகீதா வகுப்பு

அல்ஹம்துலில்லாஹ்! நேற்று புதன்கிழமை 26-10-2016 வாராந்த நிகழ்ச்சியின் “இஸ்லாமிய அகீதா” பற்றிய பாடத்தின் முதல் வகுப்பு நடைபெற்றது.
நடத்தியவர்: சகோ.சில்மி [ரசீதி]
img_1666-1

சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – SLTJ மடவளை கிளை

SLTJ மடவளைக் கிளை மூலம் இன்று (08-08-2016) வத்தேகம பிரதேசத்தில் சிங்கள மொழியில் கல்வி (GCE O/L) கற்கும் Mohamad Reezan என்ற மாணவனுக்கு அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு செய்யப்பட்டது.

IMG_0779

SLTJ மடவளை கிளையின் நிர்வாக தெரிவு

SLTJ மடவளைக் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு SLTJ கண்டி மாவட்ட தலைமையில் நடைபெற்றது.

கிளை நிர்வாகிகள்

தலைவர் :- A.S.M.Sulfi
செயலாளர்         :- M.H.M.Shiyam
பொருளாளர்      :- S.M.Rally
துணை தலைவர் :- S.M.Rijmir
துணை செயலாளர் :- A.S.M.Shajahan

ஜமாஅத்தின் கண்டி மாவட்ட தலைவர் சகோ. அர்சாத் மற்றும் செயலாளர் சகோ. அரபாத் ஆகியோர் அமைப்பின் நிர்வாக கட்டமைப்பு,செயல் திட்டங்கள் பற்றி தெளிவு படுத்தினர். – அல்ஹம்து லில்லாஹ்.

FullSizeRender

SLTJ மடவௌ கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

unnamed (1)

unnamed (3)