மக்கொன

SLTJ ம‌க்கொன‌ & சீன‌ன் கோட்டை கிளை ந‌டாத்திய‌ குர்ஆன் மண‌ன‌ வகுப்பு..

SLTJ ம‌க்கொன‌ & சீன‌ன் கோட்டை கிளையில் 28/02/2018 அன்று ந‌டைபெற்ற‌ குர்ஆன் மண‌ன‌ மற்றும் ஓதல் பயிற்சி வ‌குப்பு சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ ம‌க்கொன‌ & சீன‌ன் கோட்டை கிளை ந‌டாத்திய‌ பெண்கள் பயான் வகுப்பு..

மக்கொன‌ & சீன‌ன் கோட்டை கிளை ந‌டாத்திய‌ பெண்கள் பயான் நிகழ்ச்சி (25/0218) அன்று சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ சீனன்கோட்டை, மக்கொன கிளை சார்பில் துப்பரவுப் பணிகள்..

கடந்த இரண்டு நாட்களாக வீசிய புயல் காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் SLTJ சீனன்கோட்டை, மக்கொன கிளை சார்பில் துப்பரவுப் பணிகள் செய்யப்படும் காட்சி. Read More

SLTJ சைனாபோட், மக்கொன கிளைகள் இணைந்து நடத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு விளக்க பொதுக் கூட்டம்

SLTJ சைனாபோட், மக்கொன கிளைகள் இணைந்து நடத்திய “வாழ்வுரிமை பாதுகாப்பு விளக்க பொதுக் கூட்டம்” நேற்று 27.10.2017 (வெள்ளிக்கிழமை) சைனாபோட்டில் நடைபெற்றது.

ஜமாஅத்தின் செயலாளர் சகோ. ஹிஷாம் MISc அவர்கள் சமுதாய கொடுமைகள் என்ற தலைப்பிலும், ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் மாகாண சபை திருத்த சட்ட மூலம், உள்ளாட்சி சபைகள் திருத்த சட்ட மூலம் ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயம் மற்றும் புதிய அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கையை முஸ்லிம்கள் ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது பற்றிய விளக்க உரையையும் ஆற்றினார். – அல்ஹம்து லில்லாஹ்.

Read More

SLTJ மக்கொன செய்னாபோட் கிளை நடத்திய வாராந்த மார்க விளக்க வகுப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மக்கொன செய்னாபோட் கிளை நடத்திய வாராந்த மார்க விளக்க வகுப்பு 25.03.2017 அன்று மஃரிபுக்குப் பிரகு மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. சதாம் C.I.Sc Read More

SLTJ மக்கொன செய்னாபோட் கிளை நடத்திய வாராந்த தப்ஸீர் விளக்க வகுப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மக்கொன செய்னாபோட் கிளை நடத்திய வாராந்த தப்ஸீர் விளக்க வகுப்பு 22.03.2017 அன்று மஃரிபுக்குப் பிரகு மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

சகோ. சாஜித் Read More

SLTJ மக்கொன செய்னாபோட் கிளை நடத்திய வாராந்த மார்க விளக்க வகுப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மக்கொன செய்னாபோட் கிளை நடத்திய வாராந்த மார்க விளக்க வகுப்பு 21.03.2017 அன்று மஃரிபுக்குப் பிரகு மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சதாம் C.I.Sc

Read More

SLTJ மக்கொன செய்னாபோட் கிளையின் மார்க்க விளக்க வகுப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மக்கொன செய்னாபோட் கிளை ஏற்பாடு செய்திருந்த மார்க்க விளக்க வகுப்பு 18/03/17 சணிக்கிழமை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. ஸடாம் (C.I.Sc) Read More

SLTJ மக்கொன செய்னாபோட் கிளையின் மார்க்க விளக்க வகுப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மக்கொன செய்னாபோட் கிளை ஏற்பாடு செய்திருந்த மார்க்க விளக்க வகுப்பு 14/03/17 செவ்வாய்க்கிழமை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. ஸடாம் (C.I.Sc)

மாற்றுமத சகோதரருக்கு சிங்கள குர்ஆன் தர்ஜுமா அன்பளிப்பு..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மக்கொன கிளை சார்பில் 11.02.2017 அன்று சனிக்கிழமை மாற்றுமத சகோதரருக்கு குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பேருவளை நகரில் தீவிரவாதத்திட்கு எதிரான தீவிரப்பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பேருவளை &  சைனாபோர்ட் மற்றும் மக்கோன ஆகிய மூன்று கிளைகள் இணைந்து 13.01.2017 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகை தொடர்ந்து பேருவளை மற்றும் மக்கோன ஆகிய நகர்ப்புறங்களில் தீவிரவாதத்திட்கு எதிரான துண்டு பிரசுரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!  Read More

SLTJ மக்கொன, செய்னாபோட் கிளைகளின் ப்ரொஜக்டர் பயான்

SLTJ மக்கொன, செய்னாபோட் கிளை சார்பாக 19.11.2016 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு மஸஜிதுர் ரஹமானில் ப்ரொஜக்டர் பயான் ஏற்பாடு செய்யப்பட்டது.

img-20161119-wa0049

SLTJ மக்கொன செய்னாபோட் கிளையில் நிர்வாகிகள் மற்றும் அங்கதவர்களுக்கான தர்பியா

SLTJ மக்கொன செய்னாபோட் கிளையில் நிர்வாகிகள் மற்றும் அங்கதவர்களுக்கான தர்பியா நிகழ்சி 04.11.2016 அன்று மஃரிபுக்குப் பிரகு நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் பேச்சாலர் ஷாமில் (மஜீதி) அவர்கள் நடத்திவைத்தார். அல்ஹம்து லில்லாஹ்

img-20161105-wa0019

மக்கொன, சைனாபோட் கிளை நடத்திய தெருமுனைப் பிரச்சாரம்

SLTJ மக்கொன சைனாபோட் கிளை வெள்ளிக் கிழமை 29.10.2016 அன்று நடத்திய தெருமுனைப் பிரச்சாரம் மக்கொனை இதுரில்லகொடயில் நடைபெற்றது. இதில் ஸலாதுன் நாரியா ஒர் வளிகேடு என்ற தலைப்பில் உறையாற்றப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.

img-20161029-wa0004

மாற்று மத நண்பர்களுக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு- SLTJ மக்கொன, சைனாபோட் கிளைகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மக்கொன, சைனாபோட் கிளை சார்பில் மாற்று மத நண்பர்களுக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்.

img-20161018-wa0072

img-20161018-wa0103

img-20161018-wa0107