மள்வானை

SLTJ மள்வானைக் கிளை நடாத்திய நான்காவது இரத்த தான முகாம்..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்  மள்வானைக் கிளை நடாத்திய நான்காவது இரத்ததான முகாம் 07.05.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உளஹிட்டிவலை அல் மஹ்மூத் வித்யாலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 56 நபர்கள் கலந்து கொண்டு 46 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள் – அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ மள்வானை கிளை சார்பில் மாற்றுமத சகோதரருக்கு அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மள்வானை கிளை சார்பில் 18/03/2017 அன்று மாற்றுமத சகோதரர் விக்ரம அவர்களுக்கு புனித அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

SLTJ மள்வானை கிளை நடாத்திய ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மள்வானை கிளை நடாத்திய ஒருநாள் தர்பியா நிகழ்ச்சி 12/03/2017 ஞாயிற்றுக்கிழமை, காலை 10:00மணி முதல் மாலை 4:00மணி வரை மள்வானை கிளை மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். இதில் சகோ மிஷால் (Dip.in.I.Sc) ஜனாஸா செயல்முறை விளக்கம் அளித்ததோடு சகோ அப்துர் ராஸிக் அவர்கள் நிர்வாகிகளின் பொருப்புகளும்,அங்கதவர்களின் ஒத்துழைப்பும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். Read More

SLTJ மள்வானை கிளையினால் டெங்கு விழிப்புணர்வு நோடீஸ்கள் வினியோகம்

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மள்வானை கிளையின் ஏற்பாட்டில் டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் 07/03/2017  செவ்வாய்கிழமை  ஆரம்பமானது. இவ்விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக மள்வானை கிளைக்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்கு மத்ரஸா மாணவர்கள் மூலம்  டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வு நோடீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டன, அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ மள்வானை கிளையினால் இலவச CDகள் வினியோகம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மள்வானை கிளையினால் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளக்கும் CDகளை இலவசமாக வினியோகம் செய்வதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது அல்ஹம்துலில்லாஹ், இதனை மக்களுக்கு அறியப்படுத்தும் வகையில் 05/03/2017 ஞாயிற்றுக்கிழமை இரவு மள்வானையின் பல பிரதேசங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. Read More

தீவிரவாதத்திற்கு எதிரான துண்டுப் பிரசுர விநியோகம் – மல்வானை கிளை

02/01/2017 திங்கள்கிழமை அஸர் பின்பு கராபுகஸ் சந்தியில் மற்றும் பியகம தனியார் மருத்துவமனையிலும் மள்வானை கிளை சார்பில்  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சார துண்டுப் பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது

2017-01-02_22-45-46

2017-01-02_22-47-59

மல்வானை கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் பயான்

மல்வானை கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி 01.01.2016 அன்று நடைபெற்றது.

20170101_202103

20170101_202407

20170101_202706

தீவிரவாதத்திற்கு எதிரான சுவரொட்டி பிரச்சாரம் – மல்வானை கிளை

மள்வானை கிளை சார்பாக முகுலான சந்தி, தெல்கொடை சந்தி, குருந்துவத்த சந்தி, யட்டிஹென சந்தி, கராபுகஸ் சந்தி போன்ற பிரதான சந்திகளில் தீவிரவாதத்திற்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

20161231_221928

20161231_222831

20161231_223551

20161231_225158

தீவிரவாதத்திற்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம் – மல்வானை கிளை

12/31/2016 சனிக்கிழமை மஃரிப் பின்பு பின்பாஸ் மத்ரஸாவுக்கு அருகாமையிலும் மள்வானை கிளை ஏற்பாடு செய்திருந்த தீவிரவாதத்திற்கு எதிரான தெருமுனை பயான். மற்றும் அப் பிரதேசத்தில் துண்டுப் பிரசுங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

20161231_190427

20161231_190554

20161231_190701

மல்வானை கிளையின் தீவிரவாத எதிர்ப்பு தெருமுனைப் பிரச்சாரம்

28/12/2016 புதன்கிழமை மஃரிப் பின்பு மள்வானை கிளை இரு இடங்களில் ஏற்பாடு செய்திருந்த தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் JASM பள்ளிவாயளுக்கு அருகாமையிலும் உளஹிட்டிவலை GAS கடைக்கு அருகாமையிலும் நடைபெற்றது. உரை சகோ ;மிஷ்அல்

2016-12-28_19-27-40

மல்வானை கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி

21/11/2016  திங்கள்கிழமை மள்வானை கிளை நிர்வாகிகளுக்கு விஷேமாக ஏற்பாடு  செய்திருந்த பயான் நிகழ்ச்சி மஃரிப் தொழுகையின் பின் நடைற்றது. நிர்வாகம் செய்வது எப்படி என்ற தலைப்பில் அல்தாஃபி ஆற்றிய உரை ஒளிபரப்பபட்டது.

20161121_183309

மல்வானை கிளையின் வாராந்த தெருமுனை பிரச்சாரம்

20/11/2016 ஞாயிறு மஃரிப் பின் SLTJ மள்வானை கிளை உலஹிட்டிவளை பிரதேசத்தில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்.உரை சகோ ;மிசால் தலைப்பு :இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களும்.

20161120_183936

மல்வானை கிளையின் வாராந்த TV பயான் நிகழ்ச்சி

13/11/2016 ஞாயிற்றுக்கிழமை இஷாபின் மள்வானை கிளையில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டின் .ஏகத்துவமே உயிர் மூச்சு என்ற தலைப்பில் அப்துல் கரீம் ஆற்றிய உரை ஒளிபரப்பபட்டது.
20161113_193039

மல்வானை கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

11/11/2016 வெள்ளிக்கிழமை அஸர் பின்பு உளஹிட்டிவலை மைய்யவாடி தப்லீக் பள்ளிவாயளுக்கு முன்பாக மள்வானை கிளை நடத்திய தெருமுனை பிரச்சாரம்.எது சத்தியம் என்ற தலைப்பில் சகோ மிசால் உரையாற்றினார்.

20161111_162420

மல்வானை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

07/11/2016 திங்கள்கிழமை இஷாபின் SLTJ மள்வானை கிளையில் நடைபெற்ற பயான் நிகழ்ச்சி.உரை:சகோ  மிசால்

20161107_193439