மருதமுனை

SLTJமருதமுனை கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்”

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) – மருதமுனை கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்” நேற்று (03.11.2027) நடைபெற்றது.

ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. கபீர் DISc சமூக கொடுமைகள் என்ற தலைப்பிலும், ஜமாத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராஸிக் “முஸ்லிம்களின் வாழ்வுரிமையை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தேர்தல் சீர்திருத்தம், புதிய திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அனியாயங்கள், வடகிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏன் ஏற்க்க மறுக்கிறார்கள்? தென்கிழக்கு அழகை முஸ்லிம்கள் ஏற்க்க மறுப்பது ஏன்? புதிய அரசியல் யாப்பை புரக்கனிக்க வேண்டுமென தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரம் செய்வது ஏன்? போன்ற விபரங்கள் தெளிவு படுத்தப்பட்டது. Read More

SLTJ மருதமுனை கிளைக்கு இரத்ததான நிகழ்வில் பாராட்டு பத்திரமும் பதக்கமும்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மருதமுனைக்கிளையின் ஏற்பாட்டில் கடந்த 30/07/2017 அன்று மூன்றாவது இரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர், இந்நிகழ்வில் 80 நபர்கள் கலந்துகொண்டு 71நபர்கள் இரத்தம் வளங்கினர், மேலும் கல்முனை ஆதார வைத்தியசாலையினால் SLTJ மருதமுனை கிளைக்கு பாராட்டு பத்திரமும் பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ மருதமுனைக்கிளையின் வைத்தியசாலை தஃவா..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –  மருதமுனைக்கிளையின் சார்பில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சென்று நோயாளர்களிடம் நலன் விசாரிக்கும் நற்பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். Read More

தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சம்மந்தமான துண்டுப்பிரசுரங்கள் வினியோகம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –  மருதமுனைக்கிளையினால் 28ம் திகதி சம்மாந்துறையில் நடைபெறவிருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சம்மந்தமான துண்டுப்பிரசுரங்கள் 20/01/2017 அன்று வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Read More

SLTJ மருதமுனைக்கிளையில் விஷேட பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –  மருதமுனைக்கிளையில் 20/01/2017 இஷா தொழுகையை தொடர்ந்து தீவிரவாதமும் முஸ்லீம்களும் என்ற தலைப்பில் விஷேட பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

உரை :- எம்.எல்.றூஹூல் ஹக் (ஹாமி)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கு சிங்கள தர்ஜுமா அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –  மருதமுனைக்கிளை சார்பில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் ரமேஸ் அவர்களுக்கு அல்குர் ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு 22/01/2017ல் அன்பளிப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

SLTJ மருதமுனைக்கிளையின் இரண்டாவது இரத்த தான முகாம்

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் –   மருதமுனைக்கிளையின் 2 வது இரத்த தான முகாம் 22/01/2017  அன்று சிறப்பாக நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.  இதில் 113 பேர் கலந்து கொண்டு 104 பேர் இரத்தம் வழங்கினர்.

Read More

தீவிரவாத எதிர்ப்பு ஸ்டிக்கர் ஒட்டல் – மருதமுனைக் கிளை

மருதமுனைக்கிளை சார்பில் 30/12/2016ல் நடைபெற்ற தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தின் வேலைத்திட்டமாக வாகனங்கள் மற்றும்  வீடுகளின் கதவுகளில்  தீவிரவாத எதிர்ப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

 20161230_130052

20161230_130807

மாற்று மத நண்பருக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – மருதமுனைக் கிளை

SLTJ மருதமுனை கிளை சார்பில் 03.01.2017 அன்று அம்பாரையை சேர்ந்த மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு வழங்கி வைக்கப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்.
img-20170105-wa0025

தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரம் – ஸ்டிக்கர் – மருதமுனைக் கிளை

மருதமுனைக்கிளையின் சார்பில்  தீவிரவாதத்திற்க்கு எதிரான பிரச்சாரங்களில் ஒன்றான வாகனங்களுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டும் வேலைத்திட்டம் 24/12/2016: இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

20161224_172732

20161224_180556

20161224_184502

மருதமுனைக் கிளை சார்பில் தீவிரவாதத்திற்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்

மருதமுனைக் கிளை சார்பில் பாண்டிருப்பு பிரதான வீதியில் 24/12/2016;தீவிரவாதத்திற்க்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது உரை எ.எச்.அஸ்வர்(மஜீதீ)

20161224_185105

20161224_185122

SLTJ மருதமுனைக் கிளை நடத்தும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

SLTJ மருதமுனைக் கிளை நடத்தும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் 28.10.2016 அன்று நடைபெறும்.

whatsapp-image-2016-10-23-at-12-54-24-pm

SLTJ மருதமுனைக் கிளையின் பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மருதமுனைக் கிளையின் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி 23.10.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. அஸ்வர் மஜீதி

screenshot_2016-10-24-09-45-12

screenshot_2016-10-24-09-46-50

SLTJ மருதமுனை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மருதமுனைக் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 21.10.2016 அன்று நடைபெற்றது. உரை. அஸ்வர் மஜீதி

20161023_052257

SLTJ மருதமுனைக் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மருதமுனைக் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 19.10.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. ரிபாஸ்

20161022_052304