நேகம

SLTJ நேகம கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேகம கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை வழமை போன்று இன்று காலை 06.30 மணியளவில் நேகம முஸ்லீம் மகா வித்தியாலய மைதானத்தில் சட்டபூர்வமாக இடம்பெற்றது.

இத் தொழுகை  ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்கும் ஒரே நேரத்தில்  நடத்தப்பட்டு, அதன் பின்னர் குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது. மேலும்  250க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என இரு பாலாரும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்.

Read More

சிறப்பாக நடைபெற்ற SLTJ நேகம கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – நேகம கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் 25.09.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. நவ்சீன் ரஹ்மானி மற்றும் சகோ. ரஸ்மின் MISc

14522174_549393718587063_56357640_o

SLTJ நேகம கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

20160706_063749-1

20160706_064734

SLTJ நேகம கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – நேகம கிளை நடத்திய வாராந்த பயான் நிகழ்ச்சி கடந்த 02.02.2016 அன்று கிளை மர்கஸில் நடைபெற்றது.

20160205_161902

SLTJ நேகம கிளை நடத்திய பெண்களுக்கான ஜனாஸா கபனிடல் பயிற்சி முகாம்

015-12-06   இன்று நடைபெற்ற பெண்களுக்கான தொழுகை பயிற்சியும் ஜனாஸா குளிப்பாட்டல் கபனிடல் பயிற்சியும் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோதரி பைரூஸியாவால் நடத்தப்பட்டது.

20151206_151247

20151206_151247

20151206_171636 

SLTJ நேகம கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேகம கிளை சார்பாக வாராந்த பயான் நிகழ்ச்சி கடந்த 22.11.2015 அன்று நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. ஸாஜஹான் ஷர்க்கி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

20151120_155343 (1)

20151120_155400

SLTJ நேகம கிளை சார்பாக சிறப்பாய் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்கம் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நேகம கிளை நடத்திய மாற்று மத நண்பர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நேற்று (27.10.2015) கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதில் மாற்று மத நண்பர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் பற்றிய தமது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டார்கள். – அல்ஹம்து லில்லாஹ்.

12194312_428788020647634_1043391312_o

SLTJ நேகம கிளை நடத்தும் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” – கேள்வி பதில் நிகழ்ச்சி

lplpl

SLTJ நடத்தும் பெண்களுக்கான மாவட்ட மாநாடு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அனுராதபுரம் & பொலன்னறுவை மாவட்டங்கள் இணைந்து நடத்தும் பெண்களுக்கான மாவட்ட மாநாடு.

6x8 ok

SLTJ நேகம கிளை சார்பாக நடத்தப்பட்ட பெருநாள் திடல் தொழுகை

IMG_2477ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நேகம கிளை சார்பில் நடத்தப்பட்ட பெருநாள் திடல் தொழுகை நேகம முஸ்லிம் வித்தியாளய மைதானத்தில் நடைபெற்றது – அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ நேகம கிளையின் பெருநாள் தொழுகை

IMG_1597SLTJ நேகம கிளையினால் நபி வழியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! Read More

SLTJ நேகம கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி.

IMG_4372ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நேகம கிளை சார்பாக நடத்தப்பட்ட வாராந்த பயான் நிகழ்ச்சியில் ஜமாத்தின் பேச்சாளர் சகொ. ரிஷாப் MISc அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். Read More

SLTJ நேகம கிளை நடத்திய இரத்த தான முகாம் (படங்கள்)

P1020740ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நேகம கிளையினால் கடந்த 09.02.2014 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நேகம முஸ்லிம் வித்தியாளயத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 103 நபர்கள் கலந்து கொண்டு 83 நபர்கள் இரத்த தானம் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ நேகம கிளையின் வாராந்த திரை பயான் நிகழ்ச்சி.

projector bayanஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நேகம கிளை சார்பாக வாராந்தம் நடைபெற்று வரும் திரை பயான் நிகழ்ச்சி கடந்த 01.02.2014 அன்று ஜமாத்தின் தஃவா நிலையத்தில் நடைபெற்றது. Read More

SLTJ நேகம கிளையின் மத்ரசா நிகழ்ச்சி

P1020501நேகம கிளையின் ரியாலுஸ்ஸாலிஹின் கல்விக்கூட இரண்டாம் வருட நிறைவுவிழா நேகம முஸ்லிம் மாஹ வித்தியாலத்தில் 22-12-2013 நடைபெற்றது Read More