பாலியல்லபிடிய

SLTJ தல்கஸ்பிட்டிய கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் – 22.03.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – தல்கஸ்பிட்டிய கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் – 22.03.2016 (செவ்வாய்க் கிழமை) 

poster

SLTJ தல்கஸ்பிட்டிய கிளையின் டெங்கு ஒழிப்பு விளிப்புணர்வு நிகழ்ச்சி.

20141123_09471023/11/2014 அன்று ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமான டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வில் பாலியல்லபிடிய மற்றும் தல்கஸ்பிடிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் நமது கிளைச் சகோதரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Read More

SLTJ தல்கஸ்பிட்டிய கிளை நடத்தும் டெங்கு ஒழிப்பு விளிப்புணர்வு நிகழ்ச்சி

thalgaspitiya copy (1)ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தல்கஸ்பிட்டிய கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் நாளை 23.11.2014 அன்று டெங்கு ஒழிப்பு விளிப்புணர்வு நிகழ்வு நடைபெறவுள்ளது. டெங்கு நோயின் விபரீதத்தை விளிப்புணர்வூட்டும் விதமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read More

SLTJ தல்கஸ்பிட்டிய கிளை சார்பில் வாராந்த பயான் நிகழ்ச்சி

20141114_19111314/11//2014 அன்று சகோ. முபாரக் அவர்களின் இல்லத்தில் மஃரிப் தொழுகை முதல் பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதிலே ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
 ”நாம் சொல்வது என்ன” தலைப்பில் சகோதரர்  மிஷால் DISc அவர்கள் உரையாற்றினார்

Read More

SLTJ தல்கஸ்பிடிய கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி.

IMG-20141107-WA000207/11/2014 அன்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகை முதல் வாராந்த பயான் நிகழச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சகோ. ஹபீழ் ஸலபி அவர்கள் ”தடம்புரளாத உள்ளம்” என்ற தலைப்பிலே உரை நிகழ்த்தினார். இப்பயான் நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Read More

SLTJ பாலியல்லபிடிய கிளையின் பெருநாள் தொழுகை

df8df5be935df5d25e85464f87ac6523SLTJ பாலியல்லபிடியகிளையினால் நபி வழியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! Read More

SLTJ பாலியல்லபிடிய கிளை சார்பாக வீதி புணரமைப்பு.

Road பாலியல்லபிடிய  கிளை அமைந்துள்ள பாலியல்ல மயான வீதி அண்மையில் பெய்த மழையினால் சேதமடைந்து வாகனங்கள் போக  முடியாத நிலை காணப்பட்டது. குருநாகல் புத்தள மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி  26-05-2014 அன்று தல்கஸ்பிடிய கிளை சகோதரர்களுடன் இணைந்து வீதிக்குக் குறுக்கே  நீர்வழிந்து செல்லும் போக்கொடையும் பலலோட் பொரல் மண்ணும்  இட்டு  வீதியைப் புனா் நிாமானம் செய்தது. இப்பாதையை பெரும்பான்மை இனத்து மக்களும் நமது சகோதரர்களும் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. Read More