பரகஹதெனிய

மாவத்தகம காவல் துறை உத்தியோகத்தருக்கு அல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு அன்பளிப்பு..

18.01.2018 ஆம் திகதி SLTJ பறகஹதெனிய கிளையினால் நடாத்தப்பட்ட இரத்ததான முகாமில் கலந்துகொண்ட மாவத்தகம காவல் துறை உத்தியோகத்தர் சகோ.ஆப்தீன் அவர்களுக்கு SLTJ குருநாகல் கிழக்கு மாவட்ட நிர்வாகத்தால் சிங்கள மொழி பெயர்ப்பு தர்ஜுமா குர்ஆன் வழங்கப்பட்டது. Read More

SLTJ பரகஹதெனிய கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க” உள்ளரங்க நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பரகஹதெனிய கிளை நடத்திய வாழ்வுரிமை விளக்க உள்ளரங்க நிகழ்ச்சி பரகஹதெனிய MM வரவேற்பு மண்டபத்தில் 17.11.2017 (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது.

ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ஹிஷாம் மன்சூர் கல்வியின் முக்கியத்துவமும், முஸ்லிம்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அரசியல் அரங்கத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயங்கள் மற்றும் புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்கள் எந்த விதங்களில் அநியாயம் இழைக்கப்பட இருக்கிறார்கள் போன்ற விபரங்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் வாழ்வுரிமை மாநாடு ஏன்? என்பது பற்றிய விரிவான விளக்கமடங்கிய உரையை ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் நிகழ்த்தினார்கள் – அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

Read More

SLTJ பரகஹதெனிய கிளையினால் துண்டுப் பிரசுரம் விநியோகம்..

தேர்தல் திருத்தத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி – வீடு வீடாக தெளிவூட்டும் பணி ஆரம்பம். Read More

SLTJ பறகஹதெனிய கிளையின் இரத்ததான முகாம்..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பறகஹதெனிய கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் 19/02/2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ். இதில் 111 நபர்கள் கலந்து கொண்டு 92 நபர்கள் இரத்ததானம் வழங்கினர். Read More

சிறப்பாக நடைபெற்ற SLTJ பரகஹதெனிய கிளை நடத்திய இரத்த தான முகாம் நிகழ்வு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பரகஹதெனிய கிளை நடத்திய இரத்த தான முகாம் நிகழ்வு 17.09.2016 அன்று நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்

img_2048

img_2050

img_2052

img_2058

img_2059

img_2065

img_2076

SLTJ பரகஹதெனிய கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

IMG-20160706-WA0005

IMG-20160706-WA0006

SLTJ பரகஹதெனிய கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பரகஹதெனிய கிளையின் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் 04.03.2016 அன்று நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் பேச்சாளர்களான சகோ. அப்துல் ஜப்பார், சகோ. அப்துர் ராசிக் மற்றும் சகோ. ரிஷாப் MISc ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
 

1

02

SLTJ பரகஹதெனிய கிளை நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 04.03.2016

12803211_972780642769109_1712935754221693126_n

சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – SLTJ பரகஹதெனிய கிளை

ஆயுர்வேத வைத்தியர் Dr Bopage (Wellawa) அவர்களுக்கும், மாவத்தகமயைச் பொலிஸ் சாஜன் சமரசிங்க அவர்களுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பரகஹதெனிய கிளை சார்பில் அல்குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்பாக வழங்கப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்.
IMG-20160221-WA0005
IMG-20160221-WA0006

SLTJ பரகஹதெனிய கிளை நடத்திய மாபெரும் இரத்த தான முகாம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பரகஹதெனிய கிளை நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் கடந்த 21.02.2016 அன்று நடைபெற்றது. – இந்நிகழ்வில் 155 பேர் கலந்துகொண்டு 116 பேர் இரத்தம் வழங்கினர். அல்ஹம்து லில்லாஹ்.

 

20160221_100811

20160221_100827

12325423_220092705004369_1222782785_n - Copy

12746122_220092631671043_495159050_n - Copy

IMG-20160221-WA0002

SLTJ பரகஹதெனிய கிளை நடத்திய கேள்வி பதில் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பரகஹதெனிய கிளை சார்பில் இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி நேற்றைய தினம் (25.11.2015) கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் பதிலளித்தார். – அல்ஹம்து லில்லாஹ்.

1

2

SLTJ பரகஹதெனிய கிளை நடத்தும் “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி

முஸ்லிம்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி.
456

SLTJ பரகஹதெனிய கிளையின் பெருநாள் திடல் தொழுகை

photoஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் பரகஹதெனிய கிளை சார்பாக நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகையில் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர்கள் கலந்து கொண்டார்கள் – அல்ஹம்து லில்லாஹ். Read More

SLTJ பரகஹதெனிய கிளையின் பெருநாள் தொழுகை

65ebeda60247b0d691fbee7735296b3dSLTJ பரகஹதெனிய கிளையினால் நபி வழியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! Read More