புல்மூட்டை

அரிசிமலை விகாரை விகாராதிபதிக்கு அல் குர்ஆனின் சிங்கள மொழியாக்கம் அன்பளிப்பு..

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புல்மோட்டைக் கிளை சார்பாக 23/02/2018 அன்று புல்மோட்டை அரிசிமலை விகாரை விகாராதிபதி அவர்களை சந்தித்து இஸ்லாம் தொடர்பாக தெளிவான விளக்கமளிக்ப்பட்டதோடு அல் குர்ஆனின் சிங்கள மொழியாக்கப்பிரதியும் வழங்கிவைக்கப்பட்டது. . Read More

புல்மோட்டை விசேட அதிரடிப்படை அதிகாரிக்கு அல் குர்ஆன் அன்பளிப்பு..

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புல்மோட்டைக் கிளையின் சார்பாக 19/02/2018 அன்று  புல்மோட்டை விசேட அதிரடிப்படை(STF) அதிகாரிக்கு புனித அல் குர்ஆன் சிங்கள மொழியாக்கம் அன்பளிப்புச்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Read More

SLTJ புல்மோட்டை கிளை ஏற்பாடு செய்திருந்த தெருமுனை பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புல்மோட்டை கிளை ஏற்பாடு செய்திருந்த தெருமுனை பிரச்சாரம் 21.07.2017 அன்று புல்மோட்டை திருகோணமலை சந்தியில்  “வட்டி ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பில் சகோ.மிஷால் (Dip.In.ISc) அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இதன்போது சிறு சல சலப்பு ஏற்பட்டு குறித்த இடத்தில் மக்கள் கூடி தொப்பி போடுவது குறித்து கேள்வி எழுப்பினார்கள், இக்கேள்விக்கு சகோ.மிஷால் அவர்கள் பதிலளித்து, உங்கள் ஆலிம்களை கூட்டி வாருங்கள் இதே இடத்தில் தொப்பி போடுவது சுன்னத் அல்ல என்பதை நிரூபித்து காட்டுகிறோம்,  என சவால் விட்டு விளக்கம் அளித்த பின் மக்கள் கலைந்து சென்றனர். அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ புல்மோட்டை கிளையின் போதைப்பொருள் ஒழிப்பு தெருமுனைப் பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) புல்மோட்டை கிளையின் போதைப்பொருள் ஒழிப்பு தெருமுனைப் பிரச்சாரம் (13.07.2017) அன்று சகோதரர் ஹஸ்ஸான் ரமீஸி அவர்களால் புல்மோடடை மிஸ்பாஹ் நகர் மற்றும் பிரதான வீதிகள் உள்ளடங்கலாக இரு இடங்களில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Read More

SLTJ புல்மோட்டை கிளை சார்பில் வெள்ள நிவாரண நிதி சேகரிப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக புல்மோட்டை அரபாத் நகர் பகுதியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் குச்சவெளி, புல்மோட்டை கிளைகள் சார்பில் கடந்த 31.05.2017ம் திகதியன்று நடைபெற்ற நிவாரண சேகரிக்கும் பணி. Read More

புல்மோட்டை பெலிஸ் நிலைய பிரதி பொருப்பதிகாரிக்கு குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) புல்மோட்டை கிளை சார்பாக புல்மோட்டை பெலிஸ் நிலைய பிரதி பொருப்பதிகாரி N.Bandara அவர்களுக்கு திருக்குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்புச் செய்யப்பட்டது, அல்ஹம்து லில்லாஹ்.

SLTJ புல்மோடடை கிளையின் முதலாவது தெருமுனை பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் புல்மோடடை கிளையின் முதலாவது தெருமுனை பிரச்சாரம் (24.03.2017) அன்று புல்மோடடை, திருகோணமலை சந்தியில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சாஜித் (தவ்ஹீதி) Read More

இலங்கை மக்கள் வங்கி முகாமையாளருக்கு திருக்குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்பு..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –  புல்மோட்டை கிளை சார்பாக இலங்கை மக்கள் வங்கி முகாமையாளருக்கு 09.02.2017 அன்று  திருக்குர்ஆன் சிங்கள தர்ஜுமா அம்பளிப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.