ரக்வானை

SLTJ இறக்குவானை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இறக்குவானை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 7:00 மணியளவில் கிளையின் முற்றத்தில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர்.   அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ இரக்வானை கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

FB_IMG_1467854272954

FB_IMG_1467854276888

SLTJ இறக்குவானை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ இறக்குவானை கிளையினால் 2016/03/22 அன்று  மறுமை வெற்றிக்கு என்ன வழி எனும் தலைப்பில் பயான் நிகழ்ச்சியும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடாத்தப்பட்டது.
நிகழ்த்தியவர்-மௌலவி சில்மி ரஷிதி
20160322_172317
IMG-20160323-WA0011

SLTJ ரக்வானை கிளையினால் அமெரிக்கர் ஒருவருக்கு அல்குர்ஆன் வழங்கள்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ரக்வானை கிளை சார்பாக 07.02.2015 அன்று திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்.

20150207_215950 20150207_215950-1