சம்மாந்துரை

சிறப்பாக நடைபெற்ற சம்மாந்துறை கிளையின் இரத்ததான முகாம் – படங்கள்

SLTJ சம்மாந்துறை கிளை சார்பாக 2016.11.27 ஆம் திகதி மாபெரும் இரத்ததான முகாம் ஏட்பாடு செய்யப்பட்டது. இவ்விரத்ததான முகாமில் 168 பேர் கலந்து கொண்டு 145 பேர் இரத்தம் வழங்கினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.  இந்நிகழ்வின்போது 30 க்கு மேட்பட்ட பெண்கள் இரத்ததானம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தற்க அம்சமாகும்.

மேலும்  “SLTJ ஏன் இரத்ததானம் செய்கின்றது” என்ற தலைப்பில் சகோதரர் பைசல் முஹம்மத் CISc தமிழ் மொழியிலும், சகோதரர் அப்துல் ஜப்பார் BA  ஆங்கில மொழியிலும் உரையாற்றினார்கள். இறுதியில் பிரதம வைத்திய அதிகாரி Dr அசித் அவர்களுக்கு சிங்கள அல்குர்ஆன் தர்ஜுமா அன்பளிப்புச் செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.
01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13

SLTJ சம்மாந்துறை கிளை நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் – 27.11.2016

15216133_577446929115075_1290159521_o

SLTJ சம்மாந்துறை கிளை (தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலய மைதானம்) நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

6.7.2016 - 7

6.7.2016 - D1

SLTJ சம்மாந்துறை கிளை (அரசப்பா வட்டை திடலில்) நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

7.6.2016 - 1

7.6.2016 - 5

SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

SLTJ சம்மாந்துறை கிளையினால் பெண்களுக்கான வாராந்த பயான் நிகழ்ச்சி 2016.04.29 ஆம் திகதி அஸர் தொழுகையை தொடர்ந்து SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் இடம் பெற்றது. இன் நிகழ்வில் சகோதரர் A அப்துல் ஜப்பார் BA அவர்கள் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டார்களா?” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இன் நிகழ்வில் பல பெண் சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
29.04.2016 - 2
29.04.2016 - 1

 

SLTJ சம்மாந்துறை கிளை சார்பாக புரஜக்டெர் மூலமான நிகழ்ச்சி

SLTJ சம்மாந்துறை கிளை சார்பாக புரஜக்டெர் மூலமான நிகழ்ச்சி 2016.04.09 ஆம் திகதி இஷா தொழுகையைத் தொடர்ந்து சம்மாந்துறை கிளைக் காரியாலயத்தில் நிகழ்த்தப்பட்டது.  இன் நிகழ்வில் சகோதரர் PJ அவர்களின் பயான் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. பல சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
09.04.2016 - 2
09.04.2016 - 3

 

SLTJ சம்மாந்துறை கிளை சார்பாக வளர்ந்த பெண்களுக்கான அல்குர்ஆன் வகுப்பு

SLTJ சம்மாந்துறை கிளை சார்பாக வளர்ந்த பெண்களுக்கான அல்குர்ஆன் வகுப்பு 2016.04.09 ஆம் திகதி காலை 8.30 – 10.30 மணி வரை சம்மாந்துறை கிளை மர்கஸில் சகோதரி மர்ழியா உஸ்வி அவர்களால் நடத்தப்பட்டது. பல பெண் சகோதரிகள் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
 09.04.2016 - 1

 

SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

SLTJ சம்மாந்துறை கிளை சார்பாக 2016.04.08 ஆம் திகதி பிற்பகல் 5.00 – 6.00 மணி வரை சம்மாந்துறை விளினயடி அருகாமையில் தெருமுனைப் பிரச்சாரம் நிகழ்த்தப்பட்டது. சகோதரர் றொசான் (தௌஹீத் கல்லூரி மாணவன்)  அவர்கள் “எது மார்க்கம்?” என்ற தலைப்பில் உரையாற்றினார். பல சகோதரர்கள் கலந்துகொண்டுபயனடைந்னர்அல்ஹம்துலில்லாஹ்!
08.04.2016 - 3
08.04.2016 - 5

 

SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

SLTJ சம்மாந்துறைக் கிளையின் பெண்களுக்கான வாராந்த பயான் நிகழ்ச்சி 2016.04.08 ஆம் திகதி  அஸர் தொழுகையை தொடர்ந்து SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் இடம் பெற்றது. பல பெண் கோதரிகள் கலந்து கொண்ட இன் நிகழ்வில் சகோதரர் ஹஸ்ஸான் ரமீஸி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்!
08.04.2016 - 1

 

SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 2016.04.04 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் இடம் பெற்றது.  இன் நிகழ்வில் சகோதரர் A. அப்துல் ஜப்பார், BA அவர்கள் “தியாகத்துடன் செயற்படுவோம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இன் நிகழ்வில் பல கொள்கை சகோதரர்கள் கலந்து  பயனடைந்தனர்.  அல்ஹம்துலில்லாஹ்!
04.04.2015

 

2015ம் ஆண்டு ஏகத்துவப் பிரச்சாரத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகள்.

முதல் இடம்: SLTJ சாய்ந்தமருது கிளை
இரண்டாம் இடம்: SLTJ மாபோலை கிளை
மூன்றாம் இடம்: SLTJ சம்மாந்துறை கிளை
   
   

SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 2016.03.01 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் இடம் பெற்றது.  இன் நிகழ்வில் சகோதரர் A. அமீன் இர்ஷாத், CISc அவர்கள் “பயணிகள் கவனிக்க வேண்டிய ஒழுங்குகள் – பகுதி 2” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இன் நிகழ்வில் பல கொள்கை சகோதரர்கள் கலந்து  பயனடைந்தனர்.  அல்ஹம்துலில்லாஹ்!
01.03.2016 - 1 01.03.2016 - 2

 

SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 2016.02.08 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் இடம் பெற்றது.  இன் நிகழ்வில் சகோதரர் A. அப்துல் ஜப்பார், BA அவர்கள் “தனிநபர் விமர்சனம் செய்யலாமா?” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இன் நிகழ்வில் பல கொள்கை சகோதரர்கள் கலந்து  பயனடைந்தனர்.  அல்ஹம்துலில்லாஹ்!
08.02.2016 - 1
08.02.2016 - 2

 

பெண்களுக்கான அல்-குர்ஆன் வகுப்பு – SLTJ சம்மாந்துறை

SLTJ சம்மாந்துறை கிளை சார்பாக வளர்ந்த பெண்களுக்கான அல்குர்ஆன் வகுப்பு 2016.02.06 ஆம் திகதி காலை 8.00 – 10.30 மணி வரை சம்மாந்துறை கிளை மர்கஸில் சகோதரி மர்லியா உஸ்வி அவர்களால் நடத்தப்பட்டது.பல பெண் சகோதரிகள் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
06.02.2016

 

SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

SLTJ சம்மாந்துறை கிளை சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி 2016.02.05 ஆம் திகதி அஸர் தொழுகையை தொடர்ந்து SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் இடம் பெற்றது.   இன் நிகழ்வில் சகோதரர் A.A. இர்ஸாத் CISc அவர்கள் “நற்குணங்கள்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இன் நிகழ்வில் பல சகோதரிகள் கலந்துகொண்டு  பயனடைந்தனர்.  அல்ஹம்துலில்லாஹ்!

 

05.02.2016 - 1

05.02.2016 - 2