கொம்பணித் தெரு

SLTJ கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த பெண்களுக்கான பயான்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த பெண்களுக்கான பயான் (25/03/2017- சனிக்கிழமை) அன்று சகோதரர் ஸுல்பிகார் அவர்களின் வீட்டில்  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோதரி. சப்னா கலீல்

SLTJ கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த தெருமுனை பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த தெருமுனை பிரச்சாரம் 25/03/2017அன்று ச்டுவட் வீதியில் (கால்தீன் ஹோட்டல் அருகில்) இரவு 8:15 மணியளவில் ஆரம்பமானது. இதில் சகோ. இக்ராம் அவர்கள் “போதை வஸ்துக்களின் பிரதிகூலங்கள்” எனும் தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்.

SLTJ கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம் 18/03/2017அன்று வெகந்த வீதியில் (லைபரி அருகில்) இரவு 8:15 மணியளவில் ஆரம்பமானது. இதில் சகோ. இக்ராம் அவர்கள் “பரவிவரும் டெங்குவை முற்றிலும் ஒளிப்பொம்” எனும் தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்.

SLTJ கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம்- 04/03/2017

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம் 04/03/2017 அன்று வெகந்த வீதியில் (ஆஷா சலுன் அருகில்) இரவு 8:00 மணியளவில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. தவ்சீப் அஹ்மட் அவர்கள்  “போதைப்பாவனை முற்றாக ஒளிப்பொம் எனும் தலைப்பில்  உரையாற்றினார் Read More

SLTJ கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த தெருமுனை பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த தெருமுனை பிரச்சாரம் 25/02/17 அன்று சர்ச் வீதியில் (சிங்கள ஹோலி றோசரிக்கு அருகில்/ பாலி கிணருக்கு எதிரில் 8:00 மணியளவில் ஆரம்பமானது. இதில் சகோ. இக்ராம் அவர்கள் “போதைப் பொருலும் அதனால் ஏற்படும் சீரழிவுகளும் எனும் தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ கொம்பெணித் தெரு கிளையில் தொடர் அகீதா வகுப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கொம்பெணித் தெரு கிளையில் சகோ. ரஸ்மின் நடாத்தும் தொடர் அகீதா வகுப்பு 21/02/2017 செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம் 18/02/2017 அன்று சனிக்கிழமை கீயூ வீதியில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. நிஷாத் C.I.Sc Read More

அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சார துண்டுப் பிரசுர விநியோகம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கொம்பணித் தெரு கிளை சார்பில் இன்று (06.01.2017) அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு காலையில் தொழிலுக்கு வரும் வழியில் “தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” பற்றிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

img_7287

img_7285

img_7289

img_7290

img_7294

img_7295

தீவிரவாதத்திற்கு எதிரான சுவரொட்டிப் பிரச்சாரம் – கொம்பணித் தெரு கிளை

கொம்பணித் தெரு கிளை சார்பாக “தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” பற்றிய மும்மொழிகளிலான சுவரொட்டிகள் கொம்பணித் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பரவலாக ஒட்டப்பட்டது.

img_7049

img_7053

img_7054

img_7058

img_7059

img_7066

img_7073

img_7074

 

கொம்பணித்தெரு கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

கொம்பணித்தெரு கிளையின் வாராந்த தெருமுனை பிரச்சாரம் கடந்த  (03/12/16) அன்று ஸ்டுவர்ட் வீதியில் (Dr. Dilshan மருத்துவமனைக்கு எதிரே) 8:00  சகோ. அப்துல்லாஹ் அவர்களால் “நபி வழி நடப்போம்” எனும் தலைப்பில் இனிதே நடைபெற்றது.

img_6400

img_6402

கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – SLTJ கொம்பணித் தெரு கிளை

கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) அவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் – கொம்பணித்தெரு கிளை தலைவர் சகோ. நுஸ்ரத் அவர்களினால் கடந்த 08.12.2016 அன்று சிங்கள குர்ஆன் மொழியாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்

img_6523

SLTJ கொம்பனித்தெரு கிளையின் இரத்ததான முகாம் – படங்கள்

SLTJ கொம்பனித்தெரு கிளையின் இரத்ததான முகாம் நேற்று (27.11.2016) சிரி சாரி புத்த மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

img_6312

img_6313

img_6314

img_6315

SLTJ கொம்பனித்தெரு கிளை நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் – 27.11.2016

15181123_1164340000279838_2778100246751157517_n

SLTJ கொம்பணித்தெரு கிளையின் வாராந்த இஸ்லாமிய சட்ட விளக்க வகுப்பு

எமது வாராந்த “இஸ்லாமிய சட்ட வகுப்பு 27/10/2016 அன்று “வுழுவை முறிக்கும் காரியங்கள்” எனும் தலைப்பின் கீழ் சகோ. ரஸ்மின் அவர்களால் இனிதே நடைபெற்றது.

img_5578

img_5579

SLTJ கொம்பணித்தெரு கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம் – சிங்கள மொழியில்

எமது வாராந்த தெருமுனை பிரச்சாரம் (27/08/2016) அன்று டோஸன் வீதியில் 8:15 இற்கு சகோ. தௌஸீfப் அவர்களால் “போதை வஸ்துக்களின் பிரதிகூலங்கள்” எனும் தலைப்பில் சிங்கள மொழி மூலம் ஆற்றப்பட்டது. 
 
IMG_4658
IMG_4660
IMG_4661