ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்த கிளை நடத்திய வாராந்த மாணவர் அணி நிகழ்ச்சி 2018-02-24 அன்று SLTJ மாளிகாவத்த கிளையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..
நிகழ்த்தியவர் : சகோ: ஹசன் Read More
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்த கிளை நடத்திய வாராந்த மாணவர் அணி நிகழ்ச்சி 2018-02-24 அன்று SLTJ மாளிகாவத்த கிளையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..
நிகழ்த்தியவர் : சகோ: ஹசன் Read More
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை 2018-02-24 நடத்திய மெகாபோன் பயான் நிகழ்ச்சி “அல்குரான் ஓதுதல் மனனம் செய்தல் என்பவற்றின் சிறப்பு” எனும் தலைப்பில் மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதீ செட்டி தோட்டத்திலும், மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதீ பொது நூலகத்துக்கு அருகிலும் சிறப்பாக நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்…!
உரை: சகோ : ஹசன்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை நடத்திய தெருமுனை பிரச்சாரம் 2018-02-24 அன்று “குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்களிப்பு-(2ம் தொடர்)” எனும் தலைப்பில் மாளிகாவத்தை பாள்திகடை தோட்டத்தில் நடைபெற்றது.
உரை: அப்துர் ரஹ்மான் Read More
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை நடத்திய தெருமுனை பிரசாரம் 2018-02-17 அன்று “குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்களிப்பு” எனும் தலைப்பில் மாளிகாவத்தை பாள்திகடை தோட்டத்தில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..
உரை: அப்துர் ரஹ்மான்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை 2018-02-17 அன்று நடத்திய மெகாபோன் பிரச்சாரம் “மார்க்க விளக்கம்” எனும் தலைப்பில் மாளிகாவத்தை மஸ்ஜிதுஸ்ஸலாம் தோட்டத்தில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்…
உரை: சகோ:தன்சில்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகவத்தை கிளை நடத்திய ஆண்களுக்கான வாராந்த அல்குர்ஆன் வகுப்பு 2018-02-13 மாளிகவத்தை கிளையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
நிகழ்த்தியவர் : சகோ. நிஷாட்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்த கிளையினால் நடத்தப்படும் இலவச மத்ரஸாவிதிக்கு 2018 இல் புதிய மாணவர்களை இணைப்பதற்கான விளக்கங்களை கிளைக்கு அண்டிய பகுதியிலுள்ளவர்களுக்கும் மாளிகாவத்தையை சூழவுள்ளவர்களுக்கும் வீடு, வீடாக சென்று விளக்கமளித்து 2018-02-03 அன்று துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்….!
சிங்கள மக்களின் மனம் கவர்ந்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – இஸ்லாம் பற்றிய மத நல்லிணக்க பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கொழும்பு மாவட்டம் நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சிங்கள மொழியிலான இன நல்லிணக்க இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி கடந்த 14.10.2017 அன்று கொழும்பு, தேசிய நூல் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாற்று மத நண்பர்கள் மத்தியில் இஸ்லாம் தொடர்பில் காணப்படும் அர்த்தமுள்ள சந்தேகங்களுக்கு ஆதாரபூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் பதில் வழங்கும் விதமாக நாடு முழுவதும் சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளில் தவ்ஹீத் ஜமாஅத் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
கொழும்பில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்று மத நண்பர்கள் இஸ்லாம் தொடர்பான தமது அர்த்தமுள்ள கேள்விகளை முன்வைத்தார்கள்.
★ 02ம் புவனேகபாகு மன்னர் தனது இரண்டாம் திருமணத்தை ஒரு முஸ்லிம் பெண்ணுடன் செய்திருக்கும் போது, ஏன் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாதவர்களை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகிறீர்கள்?
★ சிங்கள கடைகளில் சாப்பிட செல்லும் முஸ்லிம்கள் உணவு ஹழாலா? ஹராமா? என்று ஏன் கேட்கிறீர்கள்?
★ புத்த மதத்தை பின்பற்றும் பெண்களுக்கு அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை தடுப்பதற்காக முஸ்லிம்கள் பால்மாவில் மருந்து கலந்து கொடுப்பதாக சமூக வலை தளங்களில் பரவும் செய்திகள் உண்மையானதா?
★ முஸ்லிம்கள் பன்றி இறைச்சியை புறக்கணிப்பது ஏன்?
★ முஸ்லிம்கள் அதிகமாக பிள்ளை பெற்றுக் கொள்வது ஏன்?
★ அல்குர்ஆன் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா? முஸ்லிம் அல்லாதவர்களை கொல்லச் சொல்கிறதா?
★ முஸ்லிம் பெண்கள் கருப்பு நிற ஆடையை அணிவது ஏன்?
★ முஸ்லிம்கள் தாடி வளர்ப்பது ஏன்?
★ ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது என்ன? நீங்கள் அடிப்படை வாதிகள் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
போன்ற பல முக்கியமான கேள்விகள் குறித்த நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்டது. ஜமாஅத்தின் பிரதம பேச்சாளரும், சிங்கள மொழி மூல அழைப்பாளருமான சகோ. அப்துர் ராசிக் B.Comஅவர்கள் எழுப்பப் பட்ட கேள்விகளுக்கு ஆதாரபூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் பதிலளித்தார்.
கலந்து கொண்ட மாற்று மத நண்பர்கள் அனைவருக்கும் சிங்கள மொழி மூலமான திருக் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் விபரிக்கும் சிங்கள மொழியிலான புத்தகங்களும் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இன நல்லிணக்கத்திற்கு வழி இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துச் சொல்வதே தவிர வேறில்லை என்பதினால், இஸ்லாத்தை அதன் உரிய வடிவத்தில் மாற்று மத மக்களும் புரிந்து கொள்ளும் விதமாக இந்நிகழ்ச்சி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
-ஊடகப் பிரிவு,
தவ்ஹீத் ஜமாஅத் – SLTJ
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 7:00 மணியளவில் மர்கஸ்க்கு அருகாமையில் உள்ள திடலில் (ச. தொ. ச. க்கு எதிரில்) நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர். அல்ஹம்துலில்லாஹ். Read More
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஹொரகொல்ல கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 6.30 மணியளவில் மர்கஸ்க்கு அருகாமையில் உள்ள திடலில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர். அல்ஹம்துலில்லாஹ். Read More