தம்பாளை

SLTJ தம்பாளை கிளை சார்பாக நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை

unnamedஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தம்பாளை கிளை சார்பாக நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ். Read More

SLTJ தம்பாளை கிளை சார்பாக சுங்காவில் பகுதியில் பயான் நிகழ்ச்சி.

DSC01259ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தம்பாளை கிளையின் ஏற்பாட்டில் சுங்காவில் எனும் ஊரில் ரமழான் மாதம் முழுவதும் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சிகள் நடைபெற்றன். கடந்த 17.07.2014 அன்று நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் ஜமாஅத்தின் பிரச்சாரகர் ஸப்வான் டி.ஐ.எஸ்.ஸி கலந்து கொண்டு “இஸ்லாமிய திருமணம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பல பெண்கள் கலந்து பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்…! Read More

SLTJ தம்பாளை கிளையின் பரிசளிப்பு நிகழ்வு.

DSC01356ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தம்பாளை கிளையின் ஏற்பாட்டில் குர்ஆன் மத்ரஸா மாணவர;களை ஊக்குவிக்கும் முகமாக ரமழான் வசந்த போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதிப் போட்டி கடந்த 24.07.2014 அன்று நடைபெற்றது. அப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர;களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு 25.07.2014 அன்று தம்பாளை தவ்ஹீத் நிலையத்தில் ஜமாஅத்தின் பிரச்சாரகர; ஸப்வான் டி.ஐ.எஸ்.ஸி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ஜமாஅத்தின் பிரச்சாரகர் சகோதரர் அன்ஸார் மஜீதி அவர்களால் பெற்றோருக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. Read More

SLTJ தம்பாளை கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

20140517_164131SLTJ தம்பாளை கிளை சார்பாக 17.052014 அன்று அஸர் தொழுகையின் பின்னர் தம்பாளை சந்தியில் மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ஜமாஅத்தின் பிரச்சாரகர் ஸப்வான் DISc “நாங்கள் சொல்வதென்ன?” எனும் தலைப்பில் உரையாற்றினார். Read More

SLTJ தம்பாலை கிளையில் பெண்களுக்கான புரொஜக்டர் பயான் ஒளிபரப்பு நிகழ்ச்சி.

DSC00714ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தம்பாலை கிளை சார்பாக பெண்களுக்கான  புரொஜக்டர் பயான் நிகழ்ச்சி (ஒற்றுமை கோசமும் ஓரிரைக் கொள்கையூம்) என்ற தலைப்பில்  09 – 02 – 2014 அன்று அஸர் தொழுகையை தொடர்ந்து சுங்காவில் முதலாம் வாய்க்கால் தைக்கா பள்ளியில் இடம் பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ தம்பாலை கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி.

DSC00680ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தம்பாலை கிளை சார்பாக தம்பாலை முஸ்லிம் மகா வித்தியாளயத்தில் வைத்து மார்க்க விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோ. அப்துல்லாஹ் ராஜமாணிக்கம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். Read More