வட்டதெனிய

SLTJ வட்டதெனிய கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

20160706_065417

20160706_065423

SLTJ வட்டதெனிய கிளை நடத்திய இரத்த தான முகாம் – படங்கள்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வட்டதெனிய கிளை நடத்திய இரத்த தான முகாம் நிகழ்வில் சுமார் 88 நபர்கள் கலந்து கொண்டு 50 பேர் இரத்தக் கொடை வழங்கினார்கள் – அல்ஹம்து லில்லாஹ்.

20150207_105533_resized 20150207_105456_resized 20150207_105508_resized 20150207_105513_resized 20150207_105525_resized 20150207_105928_resized 20150207_105939_resized 20150207_105953_resized 20150207_115017_resized

SLTJ வட்டதெனிய கிளையின் பெருநாள் தொழுகை

IMG-20140729-WA0083SLTJ வட்டதெனிய கிளையினால் நபி வழியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! Read More

மலை நாட்டில் தென்னிந்திய மார்க்க அறிஞர்கள் கலந்து சிறப்பித்த மாபெரும் உள்ளரங்க நிகழ்ச்சி.

DSC_0419கடந்த 30.04.2014 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வட்டதெனிய கிளை சார்பாக நடத்தப்பட்ட மபெரும் உள்ளரங்க மார்க்க விளக்க நிகழ்ச்சியில் தென்னிந்திய மார்க்க அறிஞர்களான சகோ. அப்பாஸ் அலி மற்றும் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாபி ஆகியோருடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் சகோ. ஹபிழ் (ஸலபி) அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். Read More