வெலிகமை

மிகவும் சிறப்பாக நடைபெற்ற SLTJ வெலிகம கிளையின் இரத்ததான முகாம்

SLTJ வெலிகம கிளை நடத்திய இரத்ததான முகாம் நேற்று (18.12.2016) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 109 நபர்கள் கலந்து கொண்டு 86 பேர் இரத்தம் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்
15608507_590016044524830_1820417992_o
15609009_590018487857919_761588020_o

SLTJ வெளிகம கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

15.01.2016(வெள்ளிக்கிழமை) SLTJ வெலிகம கிளையால் அஸர் தொழுகையை தொடர்ந்து நடாத்திய தெருமுனை பயான் நிகழ்ச்சி பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

அதில் சகோ. ஸாஜித் அவர்கள் “நபிகளாரை உண்மையாக நேசிப்பது எப்படி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

IMG-20160116-WA0028

IMG-20160116-WA0030

சிங்கள குர்ஆன் மொழிபெயர்ப்பு வழங்கள் – SLTJ வெளிகம கிளை

SLTJ வெலிகம கிளையினால் மாத்தறை மாவட்ட இரத்த வங்கியின் வைத்தியர் D.S ரூபசிங்ஹ அவர்களுக்கு அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

IMG_9686

SLTJ வெளிகம கிளை நடத்திய இரத்ததான முகாம் – படங்கள்

இன்று (18.12.2015) ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வெலிகம கிளை நடத்திய இரத்த தான முகாம் நிகழ்வில் 87 நபர்கள் கலந்து கொண்டு 67 நபர்கள் இரத்தம் வழங்கினார்கள். – அல்ஹம்து லில்லாஹ்.

7

6

5

2

3

4

1

SLTJ வெளிகம கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் – 18.12.2015

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – வெளிகம கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் எதிர்வரும் 18.12.2015 அன்று நடைபெறவுள்ளது. – இன்ஷா அல்லாஹ்.

poster

SLTJ வெளிகம கிளை சார்பாக இலவச குர்ஆன் மத்ரஸா ஆரம்பம்.

IMG_1601ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வெளிகம கிளை சார்பாக இலவச குர்ஆன் மத்ரஸா ஆரம்பம் செய்யப்பட்டது. – அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ வெளிகம கிளை நடத்திய உள்ளரங்க நிகழ்ச்சி. (படங்கள்)

SAM_5045ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வெளிகம கிளை சார்பாக நேற்று (08.12.2013) வெளிகம நகர சபை மண்டபத்தில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. 

புனித இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக மாற்றிக் கொண்ட முன்னால் பூசாரியும் இந்நாள் இஸ்லாமியப் பிரச்சாரகருமான சகோதரர் அப்துல்லாஹ் ராஜமாணிக்கம் அவர்கள் “என்னை மாற்றிய இஸ்லாம்” என்ற தலைப்பிலும், ஜமாத்தின் துணை தலைவர் சகோதரர் பர்சான் (ஆசிரியர் அழைப்பு மாத இதழ்) அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை பற்றியும் உரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
Read More

SLTJ வெலிகம கிளையின் பயான் நிகழ்ச்சி

20131103_020ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வெளிகம கிளை நடத்திய வாராந்த பயான் நிகழ்ச்சி கடந்த 03.11.2013 அன்று ஜமாத்தின் கிளை மர்கஸில் வைத்து நடத்தப்பட்டது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் ஸப்வான் DISc அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். Read More