SLTJ பொலன்னறுவை மாவட்டம்

SLTJ கல்லேல்ல கிளையினால் சிறுவர்களுக்கான இலவச குர்ஆன் மதரசா ஆரம்பம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்  கல்லேல்ல கிளையினால் சிறுவர்களுக்கான இலவச குர்ஆன் மதரசா ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கான இலவச குர்ஆன் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு 2017-08-07 அன்று சிறப்பாக நடந்து முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ தமன்கடுவை & கல்லேல்ல கிளைகள் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்  தமன்கடுவை & கல்லேல்ல கிளைகள் சுகாதார அதிகாரிகளுடன்  இணைந்து நேற்று 6/8/2017 இரண்டாவது தடவையாக டெங்கு நோயை ஒழிப்போம் சூழலை பாதுகாப்போம் வேலை திட்டம் மாணிக்கம்பிட்டி பகுதியில் நடந்தது அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ தமன்கடுவ மற்றும் கல்லெல்ல கிளைகளின் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தமன்கடுவ மற்றும் கல்லெல்ல கிளைகள், சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவு மற்றும் பொது சுகாதார பரிசோதகர்(PHI) இனைந்து 30/7/2017 அன்று கல்லெல்ல பகுதியில் சூழலை சுத்தமாக வைத்து டெங்கு நோயை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் சிரமதானப்பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ தமன்கடுவ கிளை மற்றும் பொலன்னறுவை பொலிஸ் நிலையம் இணைந்து நடத்திய சிரமதான பணி 27.11.2016 அன்று நடைபெற்றது.

கல்லேல்ல சந்தியில் இருந்து மனம்பிட்டி வரையுள்ள 2KM தூரம் பொதுமக்களுக்கு இடையூராக இருந்த குப்பைகலும் நீர் வடிகால்கலும் துப்புரவு செய்யப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்.

img-20161127-wa0151

img-20161127-wa0171

img-20161127-wa0181

img-20161127-wa0185

img-20161127-wa0208

img-20161127-wa0210

img-20161127-wa0215

img-20161127-wa0221

தமன்கடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

தமன்கடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 19.11.2016 அன்று முஸ்லிம் கொலனியில் நடைபெற்றது.

20161119_201225

தமன்கடுவ கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

SLTJ தமன்கடுவை கிளையால் 11.11.2016 அன்று முஸ்லிம் கொளனி வடக்கு (மஜீத் ஹாஜியார்) வீட்டுக்கு அருகாமையில் நடாத்திய தெருமுனை பிரச்சாரம். உரை -ஷில்மி (ரஷீதி)

20161111_182846

20161111_183202

20161111_183206

தமன்கடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ தமன்கடுவை கிளையால் முஸ்லிம் கொளனியில் நடாத்தும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 5/11/2016 அன்று நடந்தது

20161105_201521

SLTJ தமன்கடுவ கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

SLTJ தமன்கடுவ கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி 24.10.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. புகாரி ஸஹ்வி

20161024_170959

20161024_171150

SLTJ தமன்கடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ தமன்கடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 25.10.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. புகாரி ஸஹ்வி

20161025_193102

SLTJ தமன்கடுவ கிளையின் ஆண்களுக்கான வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ தமன்கடுவ கிளையின் ஆண்களுக்கான வாராந்த பயான் நிகழ்ச்சி 15.10.2016 அன்று முஸ்லிம் கொலனியில் நடைபெற்றது.

20161008_195931

20161008_200048

SLTJ தமன்கடுவ கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – தமன்கடுவ கிளையின் வாராந்த பெண்கள் பயான் 17.10.2016 முஸ்லிம் கொலனியில் நடைபெற்றது.

20161017_163425

SLTJ தமன்கடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – தமன்கடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 18.10.2016 அன்று கிளை மர்கஸில் நடைபெற்றது.

20161018_192901

SLTJ தமன்கடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – தமன்கடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 22.10.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. ரிஸான்

20161022_195713

20161022_195804

SLTJ மானிக்கம்பிட்டி கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மானிக்கம்பிட்டி கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம் 21.10.2016 அன்று நடைபெற்றது.

img-20161021-wa0050
img-20161021-wa0055
img-20161021-wa0056
img-20161021-wa0059
img-20161021-wa0061

போதை பாவனைக்கு எதிராக சிறப்பாக நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம் – SLTJ தமன்கடுவ கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – தமன்கடுவ கிளை சார்பில் 07.10.2016 அன்று போதைப் பொருள் பாவனைக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. மழ்ஹர்தீன் ரஷீதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

20161007_184407

20161007_185917

20161007_190533

20161007_191046