SLTJ மன்னார் மாவட்டம்

எதிரிகளின் சூழ்ச்சியை வென்று வவுனியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம்.

SLTJ மதீனாநகர் கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம் நேற்றைய தினம் (24.11.2017) வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நடைபெற்றது.

ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸான் DISc அவர்கள் சத்தியத்தில் சங்கமிப்போம் என்ற தலைப்பிலும் ஜமாஅத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்கள் “முஸ்லிம் உரிமைகளை பாதுகாக்க ஒன்றிணைவோம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

முஸ்லிம்களின் இழந்த உரிமைகளை மீட்க்கவும், இருக்கும் உரிமைகளை காக்கவும் நாடு முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திவரும் விளக்க பொதுக் கூட்டங்களின் தொடர்ச்சியாக வவுனியாவில் நடைபெற்ற மேற்படி பொதுக் கூட்டத்தை தடை செய்யவதற்காக சமுதாயத்தினால் புறக்கணிக்கப்பட்ட சில முகவரியற்றவர்கள் பெரும் சூழ்ச்சி செய்து முயற்சித்தும் அல்லாஹ்வின் பேருதவியினால் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகவும், வீரியமாகவும் நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன். (அல்குர்ஆன் 86:15,16)

Read More

மன்னாரில் நடைபெற்ற வாழ்வுரிமை பாதுகாப்பு விளக்க பொதுக் கூட்டம். 

SLTJ பேசாலை – மன்னார் கிளை நடத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு விளக்க பொதுக் கூட்டம் 26.10.2017 – வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

ஜமாத்தின் பிரதம பேச்சாளர்களான சகோ. அப்துர் ராசிக் B.Comமற்றும் ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ரஸான் DISc ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் – அல்ஹம்து லில்லாஹ்.

Read More

SLTJ மதினா நகர், மன்னார் கிளை நடத்திய இரத்ததான முகாம் நிகழ்வு – 16.10.2016

SLTJ மதினா நகர், மன்னார் கிளை நடத்திய இரத்ததான முகாம் நிகழ்வு – 16.10.2016

whatsapp-image-2016-10-18-at-9-15-53-pm

whatsapp-image-2016-10-18-at-9-15-54-pm

whatsapp-image-2016-10-18-at-9-15-55-pm

whatsapp-image-2016-10-18-at-9-15-56-pm

whatsapp-image-2016-10-18-at-9-15-57-pm

SLTJ மதீனா நகர், மன்னார் கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் – 16.10.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மதீனா நகர், மன்னார் கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் – 16.10.2016

14670741_1126600510720454_5305547160744798372_n

மன்னார் மாவட்டம் – மதீனா நகரில் SLTJ யின் புதிய கிளை உருவாக்கம்

மன்னார் மாவட்டம் – மதீனா நகரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை கடந்த 28.08.2016 அன்று ஆரம்பிக்கப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்.

ஏகத்துவக் கொள்கையை வீரியமாக நாடு முழுவதும் எத்தி வைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளை முன்னெடுத்து ஏகத்துவத்தை மன்னார் பகுதியிலும் எத்தி வைக்கும் விதமாக மதீனா நகர் சகோதரர்கள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்துடன் கைகோர்த்து தமது பணிகளை முன்னெடுத்துள்ளார்கள் – இறைவனுக்கே புகழ் அனைத்தும்

14256399_1073262716084769_798693137_n

14269518_1073262679418106_511085392_n