SLTJ சிலாபம் கிளை ஏற்பாடு செய்த விசேட கேள்வி பதில் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) சிலாபம்  கிளையினால் 05/05/2017 அன்று இஸ்லாம் ஓர் எளியமார்க்கம் தொனியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கேள்வி பதில் நிகழ்ச்சி சிலாபம் கிளை மர்கஸில் மிக சிறப்பாக நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

பதிலளிப்பவர் : சகோ.அப்துர் ராசிக் (B.Com)ch 4 ch 3 ch 2 ch 1

Comments are closed.