SLTJ மாளிகாவத்தை கிளையின் மெகாபோன் பிச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை ஏற்பாடு செய்த மெகாபோன் பிச்சாரம் 20/05/2017 சனிகிழமையன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து  மாளிகாவத்தை செட்டி தோட்டத்தில் நடைப்பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. பஹத்(தவ்ஹீதி) “ரமளானில் அல்லாஹ்  ரசூல் கட்டிய வழியில் செயற்படுவோம்” எனும் தலைப்பில் உரையாற்றினார்.maili2 maili

Comments are closed.