SLTJ அக்கரைப்பற்றுக்கிளை சார்பாக மாபெரும் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்கரைப்பற்றுக்கிளை சார்பாக 08/08/2017 செவ்வாய்க்கிழமையன்று, அக்கரைப்பற்று பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னாள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த “டெங்கு விழிப்புணர்வு” பிரச்சாரம் மிக  சிறப்பாக நடைபெற்று முடிந்தது  அல்ஹம்துலில்லாஹ்.

dav

dav

dav

Comments are closed.