SLTJஅக்கரைப்பற்று கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்கபொதுக்கூட்டம்”

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – (SLTJ) அக்கரைப்பற்று கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்கபொதுக்கூட்டம்” 10.11.2017 – நேற்றைய தினம் நடைபெற்றது.

ஜமாத்தின் பிரதம பேச்சாளர் சகோ. மிஷால் DISc மற்றும் ஜமாத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராஸிக் ஆகியோர் கலந்து கொண்டு உரையற்றினார்கள்.

முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு ஏன்? என்பது பற்றி அப்துர் ராஸிக் அவர்கள் தெளிவான விளக்கமளித்தார்கள்.

23379924_1499667430080425_2695895255210643328_n 23517710_1499667420080426_4293436368529876246_n

Comments are closed.