SLTJ பண்டாரவளைக்கிளை சார்பில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி

சுத்தம் இறை நம்பிக்கையின் அரைவாசி எனும் நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் தற்போது நிலவும் டெங்கு நோய் அபாயத்தை தடுக்கும் நோக்கில்  நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்கண்டு அவற்றை சுத்தப்படுத்துகின்ற வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் இரண்டாம் நிகழ்வாக மொதர பிரதேச வைத்தியசாலையும் அதன் சுற்றுப் புற சூழலும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பண்டாரவளைக்கிளை உறுப்பினர்களால் சுத்தம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்IMG-20170812-WA0003 IMG-20170812-WA0005 IMG-20170812-WA0006 IMG-20170812-WA0008IMG-20170812-WA0016

Comments are closed.