THAWHEED BOOK SHOP

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ளும் விதமாக அல்-குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல்கள், அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் உள்ளிட்ட தமிழக உலமாக்கள் மற்றும் இலங்கை உலமாக்கள் ஆற்றிய பல நூற்றுக் கணக்கான உரைகள்.

தமிழ் மற்றும் சிங்கள மொழியில் அல்-குர்ஆன் மொழியாக்கங்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

சிங்கள மொழியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அல்-குர்ஆன் சிங்கள மொழியாக்கம் விலை 1250/= மட்டுமே!

மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக் கொள்ள

☛ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்.

இல. 241 A, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை,
மாளிகாவத்தை,
கொழும்பு – 10

☛தொடர்புக்கு : 0774781484

qwura

ggg

Comments are closed.