SLTJ கல்குடா கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கல்குடா கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம் கடந்த 20.10.2017 அன்று நடைபெற்றது.

ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸான் DISc மற்றும் ஜமாஅத்தின் பிரதம பேச்சாளர் சகோ. புகாரி ஸஹ்வி ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்புரையாற்றினார்கள்.

22554751_1479102452136923_8392996711430121737_n 22728864_1481943845186117_8878186350694149209_n

Comments are closed.