SLTJ மாளிகாவத்தை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 7:00 மணியளவில்  மர்கஸ்க்கு அருகாமையில்  உள்ள திடலில் (ச. தொ. ச. க்கு எதிரில்) நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர்.   அல்ஹம்துலில்லாஹ்.21231776_1510369895723333_2966253299490280046_n 21231013_1510370019056654_3668142655431675548_n 21192386_1510369929056663_1127389983442411031_n 21230975_1510369965723326_4213860660258292321_n

Comments are closed.