மாத்தரையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை ஆரம்பம் – அல்ஹம்து லில்லாஹ்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாத்தரை இஸ்ஸத்தீன் நகரில் 08.12.2017 அன்று புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டது.

ஜமாஅத்தின் கலுதரை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் அமைப்பின் நிர்வாக நிலைபாடுகள் தொடர்பில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. ரிழ்வான் MISc அவர்கள் விளக்கமளித்தார்கள்.

ஜமாஅத்தின் செயல்திட்டங்கள் தெளிவாக விளக்க சொல்லப்பட்டதுடன் எதிர்காலத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் மற்றும் சமுதாயப் பணிகளை முன்னெடுப்பதற்கான அறிவுரைகளும், வழிகாட்டல்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜமாஅத்தின் வெளிகம கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள் – அல்ஹம்து லில்லாஹ்.

m4 m3 m2 m1

Comments are closed.