SLTJ உக்குவளை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் உக்குவளை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 6:40 மணியளவில் கிளையின் முற்றத்தில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர்.   அல்ஹம்துலில்லாஹ்.

dav

dav

Comments are closed.