SLTJ VIDEO VISION

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ளும் விதமாக அல்-குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் உள்ளிட்ட தமிழக உலமாக்கள் மற்றும் இலங்கை உலமாக்கள் ஆற்றிய பல நூற்றுக் கணக்கான உரைகள் விற்பனைக்கு உண்டு.

அத்துடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இஸ்லாமிய மாத இதழான “அழைப்பு” மாத இதழையும் இங்கு பெற்றுக் கொள்ள முடியும்.

மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக் கொள்ள

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்.

இல. 241 A, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை,
மாளிகாவத்தை,
கொழும்பு – 10

☛ தொடர்புக்கு : 0774781484

13227714_1019788701401636_6936201934238031191_o

Comments are closed.