தவ்ஹீத் ஜமாத்தின் திருமண தகவல் திட்டம்.

muslim-marriageSLTJ.LK இணையதளத்தின் இந்த பகுதியில் காணப்படும் திருமணத் தகவல்கள் சமுதாய நலன் கருதி தகவல் பரிமாற்றத்திற்காக வெளியிடப்படுகின்றது.

திருமணத் தகவல் பதிவோர் கவனத்திற்கு: 

இப்பகுதியில் திருமணத் தகவல்களை பதிய விரும்புபவர்கள் உங்கள் சுய விபரத்துடன் SLTJ HEAD OFFICE 241 A, Sri Saddharma MW, Maligawattha, Colombo – 10 என்ற முகவரிக்கு தபால் மூலம் அல்லது sltjnikah@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு திருமண தகவல் திட்டம் என்று குறிப்பிட்டு உங்கள் தகவல்களை அனுப்பித் தரவும்.

மாப்பிள்ளை வேண்டி தகவல் பதிய விரும்புபவர்கள் கண்டிப்பாக தொடர்புக்கு ஆண்கள் பயன்படுத்தும் தொலை பேசி இலக்கத்தை குறிப்பிடவும்.

பெண்கள் பயன்படுத்தும் இலக்கங்கள் கொடுத்திருப்பது தெரியவந்தால் அந்த தகவல் உடனடியாக நீக்கப்பட்டுவிடும்! மீறி யாரேனும் கொடுத்து அதனால் ஏதும் பிரச்சனை வந்தால் அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பேற்காது எனவே பெண்களின் கைபேசி தொலைபேசி எண்களை தொடர்பு கொள்வதற்கு கொடுக்க வேண்டாம். 

குறிப்பு : இரகசியம் பாதுகாக்கப்படும்

 Application Form

thirumana1 thirumana2